செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு இன்று தீர்வு!

இலங்கை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு இன்று தீர்வு!

1 minutes read

ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறும் என கூறினார்.

இதன்போது அனைத்து தரப்பினரையும் வைத்து இந்த பிரச்சினை விரிவாக பரிசீலிக்கப்படும் என அமைச்சர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More