செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் வயல் வெளியில் இருந்து மண்டை ஓடு கண்டெடுப்பு!

வவுனியாவில் வயல் வெளியில் இருந்து மண்டை ஓடு கண்டெடுப்பு!

0 minutes read

வவுனியா- தாண்டிக்குளம் வயல்பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் வயல்வெளியில் நின்றவர்களினால் குறித்த மண்டை ஓடு அவதானிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.