இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த டிசம்பர் மாத இறுதியில் 3,137.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரித்துள்ளது.

கடந்த நவம்பர் மாத இறுதியில் 1,588.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஆசிரியர்