செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மேலுமொரு மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்பு!

இலங்கையில் மேலுமொரு மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்பு!

0 minutes read

கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று பிற்பகல் முதல் அதன் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தேசிய மின்கட்டமைப்பில் 60 மெகாவோட் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சக்திவலு அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி மின்முனையத்திற்கு தேவையான 500 மெற்றிக் டன் எரிபொருள் வழங்கப்படும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய தினம் குறித்த எரிபொருள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.