இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 207 பேர் குணமடைவு!

இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 607,326 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாட்டில் 638,043 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை உறுதியாகியுள்ள நிலையில் அவர்களில் 16,024 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்