செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

0 minutes read

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (13) 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 164,000 ரூபாவாகவும்,  24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 178,900 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

இதன்படி , 24 கரட் 1 கிராம் தங்கம் 23,360 ரூபாவாகவும் 24 கரட் 8 கிராம் தங்கம் (1 பவுண்) 178,900 ரூபாவாகவும் 22 கரட் 1 கிராம் தங்கம் 20,500 ரூபாவாகவும் 22 கரட் 8 கிராம் தங்கம் (1 பவுண்)  164,000 ரூபாவாகவும் 21 கரட் 1 கிராம் தங்கம் 19,750 ரூபாவாகவும் 21 கரட் 8 கிராம் தங்கம் (1 பவுண்) 156,550 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More