Saturday, March 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட்டின் குடும்பத்துக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடு!

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட்டின் குடும்பத்துக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடு!

0 minutes read

மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய முற்பட்டபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்டின் இல்லத்துக்குப் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று திங்கட்கிழமை  (13) விஜயம் செய்தார்.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்தினருக்கு ஒரு மில்லியன் ரூபாவை இழப்பீடாக பொலிஸ் திணைக்களத்தின்  சார்பில் அவர் வழங்கினார்

உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட்  நேற்று  திங்கட்கிழமை (12) முதல் சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More