செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதுவர்

காங்கேசன்துறை துறைமுகத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதுவர்

0 minutes read

இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா இன்றைய தினம் (16) யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்தார்.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு வரும் சந்தோஷ் ஜா, காங்கேசன்துறை துறைமுகத்தையும் சென்று பார்த்துள்ளார்.

இதன்போது யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ், ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்திய துணைத் தூதரக குழுவினரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.