செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சர்வதேச யோகாசன சுற்றுப்போட்டி 2024

சர்வதேச யோகாசன சுற்றுப்போட்டி 2024

0 minutes read

சர்வதேச யோகா சுற்றுப்போட்டி 2024இனை‌ யோகா சம்மேளனம் ஆசியா அண்மையில் கொழும்பில் நடத்தியிருந்தது.

இதில் கிராண்ட் சம்பியன் எனும் இறுதிப்போட்டியில் கிராண்ட் சம்பியன் பதக்கத்தினை‌ எஸ்.முகுந்தன் சுவீகரித்துள்ளார். இவருக்கான பயிற்சியினை‌ யோகா ஆசான் என்.இரத்தினசோதி வழங்கியிருந்தமை‌ குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.