Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாடசாலை மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து | சாரதி தப்பியோட்டம்

பாடசாலை மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து | சாரதி தப்பியோட்டம்

0 minutes read

பாடசாலை மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோட்டார் சைக்கிளின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மடிதியவெல ஆரம்ப பாடசாலைக்கு அருகில் வீதியைக் கடக்க முற்பட்ட 8 வயதுடைய பாடசாலை மாணவி மீதி மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது .

இன்று  புதன்கிழமை (21) காலை இந்த சம்பவம் இடம்பெற்றதுடன் காயமடைந்த  மாணவி சிகிச்சைக்காக மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மோட்டார் சைக்கிள் சாரதியைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொட்டதெனியவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More