Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை

திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை

0 minutes read

தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று திங்கட்கிழமை (26) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இதற்கமைய 22 கரட் 1 பவுண் தங்கம் 163,850 ரூபாவாகவும் 24 கரட் 1 பவுண் தங்கம் 178,700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 22,340 ரூபாவாகவும் 24 கரட் 8 கிராம் (1 பவுண் )தங்கம் 178,700 ரூபாவாகவும் 22 கரட் 1 கிராம் தங்கம் 20,480 ரூபாவாகவும் 22 கரட் 8 கிராம் (1 பவுண் ) தங்கம் 163,850 ரூபாவாகவும் 21 கரட் 1 கிராம் தங்கம் 19,550 ரூபாவாகவும் 21 கரட் 8 கிராம் (1 பவுண் ) தங்கம் 156,400 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More