Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பத்தாயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற இரு பொலிஸாருக்கும் விளக்கமறியல்!

பத்தாயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற இரு பொலிஸாருக்கும் விளக்கமறியல்!

0 minutes read

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக பொலிஸாரால் பெறப்பட்ட சாரதி ஒருவரின் அனுமதிப்பத்திரத்தை விடுவிக்க பத்தாயிரம் ரூபாவை இலஞ்மாகப் பெற்றதாகக்  கூறப்படும்  இத்தபான  பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பயிலுனர் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோரை  எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் செவ்வாய்க்கிழமை (27) உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த நீதிவான், சந்தேக நபர்களான இருவரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More