Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குறைவடைந்த தங்கத்தின் விலை!

குறைவடைந்த தங்கத்தின் விலை!

0 minutes read

தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று திங்கட்கிழமை (18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 658,224 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இதன்படி , 24 கரட் 1 கிராம் தங்கம் 23,220 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 21,290 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 20,320 ரூபாவாகவும்,  24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 185,750 ரூபாவாகவும் 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 170,300 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 162,550 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More