6
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் இன்று புதன்கிழமை (25) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
நேற்று (24) வெளிவிவகார, பொது பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, பௌத்த விவகார அமைச்சராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டார்.
அத்தோடு, ஊடக, சமூக பாதுகாப்பு, சிவில் விமானப் போக்குவரத்து, ஊடகத்துறை போக்குவரத்து அமைச்சுகளும் விஜித ஹேரத்துக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.