செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் பிறப்பு – இறப்பு பதிவாளர் விபத்தில் உயிரிழப்பு!

யாழில் பிறப்பு – இறப்பு பதிவாளர் விபத்தில் உயிரிழப்பு!

0 minutes read
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் பிறப்பு – இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிறப்பு – இறப்பு பதிவாளரான தாவடி கிழக்கைச் சேர்ந்த அன்னலிங்கம் செந்தில்குமரேசன் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மானிப்பாய் பகுதியில் இருந்து தாவடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளை எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்தவரை யாழ் . போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளை வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.