செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்: இருதரப்பு ஆலோசனைகள் ஆரம்பம்!

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்: இருதரப்பு ஆலோசனைகள் ஆரம்பம்!

0 minutes read

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 11-வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகளில் பங்கேற்பதற்காக, ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதையும் இந்த பயணம் நோக்கமாக கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.