செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை வரலாற்றில் அதிகூடிய லொத்தர் பரிசுத்தொகையாக 629.8 மில். ரூபாய் “கப்ருகா” குலுக்கல்

இலங்கை வரலாற்றில் அதிகூடிய லொத்தர் பரிசுத்தொகையாக 629.8 மில். ரூபாய் “கப்ருகா” குலுக்கல்

0 minutes read

இலங்கை வரலாற்றில் அதிகூடிய லொத்தர் பரிசுத்தொகையான 629,855,919.60 ரூபாய் இன்று (10) அபிவிருத்தி லொத்தர் சபையின் கலையரங்கில் வெற்றியாளரிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின்போது, வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை விற்ற விற்பனை முகவருக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டு, ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது.

அபிவிருத்தி லொத்தர் சபையின் குலுக்கல்கள் மூலம் வெற்றி பெற்ற பல வெற்றியாளர்களுக்கு இந்நிகழ்வின்போது காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.