27
இலங்கை மத்திய வங்கி இன்று (மே 05) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 316.0475 ஆகவும் விற்பனை விலை ரூபா 323.7445 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
