செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார விஜயம்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார விஜயம்

0 minutes read

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார சற்று நேரத்திற்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.

இன்று (6) காலை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிவதற்காகவே அவர் சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.