செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

0 minutes read

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான doenets.lk இன் பெறுபேறுகள் பக்கத்திற்குச் சென்று, மாணவர்கள் தங்களின் பரீட்சைச் சுட்டெண்ணை உள்ளீடு செய்து பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நடைபெற்றிருந்ததுடன், நாடுமுழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் சுமார் 294,089 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.