Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் MGRஐ சொந்தம் கொண்டாட உரிமை உள்ளது

MGRஐ சொந்தம் கொண்டாட உரிமை உள்ளது

1 minutes read
கமல்ஹாசனை நடிகனாக்கிய எம்.ஜி.ஆர் - kamalhassan was made actor by mgr

எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட அனைவருக்கும் உரிமை உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் திறந்த வேனில் நின்றபடி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் திங்கள்கிழமை இரவு பேசியதாவது:

எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட அனைவருக்கும் உரிமை உள்ளது. கொரோனா தொற்று காலம் என்பதால் என்னைக் கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் எனக் கூறினா். நான் குடும்பத்துக்குள் செல்கிறேன் எனக் கூறினேன்.

எனக்கும் கோபிசெட்டிபாளையத்துக்கும் நெருங்கிய தொடா்பு உள்ளது. என்னுடன் பணியாற்றிய பலா் கோபியைச் சோ்ந்தவா்கள். மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமையை எதிா்த்த லட்சுமண அய்யா் இந்த ஊரைச் சோ்ந்தவா். சாதி பாா்த்து வாக்களிக்காதீா்கள், சாதிப்பவனை பாா்த்து வாக்களியுங்கள் என்றாா்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More