Saturday, August 15, 2020

இதையும் படிங்க

பெண் வைத்தியருக்கு பாலியல் தொந்தரவு | பிரதேச சபை உறுப்பினர் கைது

திருகோணமலை பன்குளம் பிரதேசத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் பெண் வைத்தியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம்...

பாடசாலை மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

சுகாதார திணைக்களம்  பொலனறுவையைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ராஜாங்கன பிரதேசத்தில் வசிக்கும் 102 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட...

ஆரம்பித்தது அடக்குமுறை

செஞ்சோலை படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் அந்த நிகழ்வுகளை நடாத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

ரஸ்யா நாட்டு பிரஜையால் ஏற்பட்டுள்ள ஆபத்து

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காலாவதியான விசாவுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஸ்யா நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில்...

மன்னார் உப்பளத்தில் பெண் ஒருவரின் சடலமாக மீட்பு

மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை (13) மதியம் நீரில் மிதந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

வாக்களித்த மக்களுக்கு நன்றி

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் இலட்சியப்பயணத்தில் நாம் உரிமையுடன் உண்மையாய் தொடர்ந்தும் பக்கபலமாக செயற்படுவோம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...

ஆசிரியர்

டிக் டொக் செயலியை விலைக்கு வாங்க அமெரிக்கா திட்டம்!

அமெரிக்காவில் சீனாவின் டிக் டொக் (Tik Tok) செயலியைத் தடைசெய்ய ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்துவரும் நிலையில் அதனை விலைக்கு வாங்குவதற்கு மைக்ரோசொப்ற் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் சீனாவின் பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனம், மைக்ரோசொப்ற், வெள்ளை மாளிகை பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளதாகவும் வரும் திங்கட்கிழமைக்குள் உடன்பாடு எட்டப்படும் என்றும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

சீன உரிமையின் காரணமாக ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை இந்த செயலி ஏற்படுத்தக்கூடும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டிக் டொக் செயலிக்கு தடை விதிக்க அமெரிக்கா ஆர்வம் காட்டிவரும் நிலையில் தடையை எதிர்கொள்வதிலும் பார்க்க அதனை விற்பனை செய்தல் என்ற நிலைக்கு பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக இந்த தடை அறிவிப்பு அமைந்துள்ளது.

அமெரிக்காவில் அந்நிய முதலீட்டிற்கான சக்திவாய்ந்த குழு அல்லது சிஃபியஸ் பைட் டான்ஸின் 2017ஆம் ஆண்டின் மியூசிகல்.லி (Musical.ly) இனை வாங்குவதற்கு அமெரிக்கா ஆராய்ந்துவந்த நிலையில் அந்த நோக்கம் தற்போது டிக் டொக் நோக்கி நகர்ந்துள்ளது.

எனினும், டிக் டொக்கை வாங்குவதற்கான அணுகுமுறை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகவும் அதனைக் கையகப்படுத்துவதில் மைக்ரோசொப்ட் வெற்றிபெறுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க

கொரோனா மன அழுத்தம் : நீலகிரி மருத்துவ மாணவன் இத்தாலியில் தற்கொலை

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியை சேர்ந்த சதானந்த என்பவரின் மகன்    பிரதீக்ஸ்  (வயது20). இவர் இத்தாலி நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வந்தார். இத்தாலியில் கொரோனா...

மாணவி கற்பழிப்பு வழக்கு : பெண் ஆய்வாளருக்கு இந்தியா அரசு விருது.

பள்ளி மாணவி கற்பழிப்பு வழக்கில் துரிதமாக செயல்பட்டு, நேர்மையாக புலன் விசாரணை  நடத்திய நீலகிரி பெண் ஆய்வாளருக்கு   இந்தியா அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது.

செஞ்சோலையில் உயிரிழந்த மாணவிகளுக்கு இப்படி ஒரு மரியாதை | நெகிழ வைத்த தனியார் கல்வி நிலையம்

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் திகதி புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படையின் போர் விமானங்கள்...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

விளான்-தெல்லிப்பளை வீதியில் நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த மூன்று...

தலிபான் கைதிகளில் ஒரு தொகுதியினர் விடுதலை

தலிபான் கைதிகள் விடுதலை விவாகரத்தில், ஆபத்தானவர்கள் என கருதப்பட்ட 400 தலிபான் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக, இதுவரை காலமும் தயக்கம் காட்டி வந்த ஆப்கானிஸ்தான்...

தடையை மீறி செஞ்சோலை அஞ்சலி

கடந்த 2006ஆம் ஆண்டு இன்றைய நாளில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பாடசாலை மாணவர்கள்...

தொடர்புச் செய்திகள்

சுதந்திரம் என்பது | ஓவியாவின் புரட்சிப் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, சுதந்திரம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

யோகிபாபுவால் பண இழப்பும் மன உளைச்சலும் | தயாரிப்பாளர்

முன்னணி காமெடி நடிகர் யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று தௌலத் படத்தின் தயாரிப்பாளர்...

பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீரானது | மருத்துவமனை அறிக்கை

கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மணிவண்ணனை நீக்கியது ஏன்? | முள்ளிவாய்க்காலில் கஜேந்திரகுமார்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தொடர்பில் கடந்த 13 ஆம் திகதி கட்சியின் மத்திய குழு கூடி எடுத்த...

எழுந்து வா பாலு! உனக்காக காத்திருக்கிறேன் | இளையராஜா

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்குமோசமாக இல்லை நலமாகவே இருக்கிறார் என எஸ்.பி.பியின் மகன் தெரிவித்தது அவரது ரசிகர்களுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது.

சிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை சிறப்பாக இடம்பெற்றது. கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்னாண்டோ தலைமையில் காலை 6.15 மணியளவில்...

மேலும் பதிவுகள்

சலுகைக்கு இடமளித்து விட்டோம் | விக்னேஸ்வரன்

சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து  இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால்...

யோகிபாபுவால் பண இழப்பும் மன உளைச்சலும் | தயாரிப்பாளர்

முன்னணி காமெடி நடிகர் யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று தௌலத் படத்தின் தயாரிப்பாளர்...

நடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். சஞ்சய் தத்நடிகர் சஞ்சய் தத்துக்கு...

அம்பாறை கலையரசனுக்கு கூட்டமைப்பின் தேசிய பட்டியல் எம்பி பதவி!

கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்  தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு...

இலங்கை சமாதான முயற்சி தோல்வி | எரிக் சொல்ஹெய்ம் கவலை!

இலங்கையில் நோர்வே முன்னெடுத்த சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான முன்னாள் சமாதான...

இனி ஜெனீவா தீர்மானம் பலவீனப்படும் | முன்னாள் இராஜதந்திரி நேர்காணல்

“தற்போதை நிலையில் பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு தமிழ், முஸ்லிம் மக்களுடைய ஆதரவும் கிடைத்திருக்கின்றது. அரசை தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்ற கருத்து இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இது ஜெனீவாவிலும் எதிரொலிக்கும். அதனால்...

பிந்திய செய்திகள்

சுதந்திரம் என்பது | ஓவியாவின் புரட்சிப் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, சுதந்திரம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

யோகிபாபுவால் பண இழப்பும் மன உளைச்சலும் | தயாரிப்பாளர்

முன்னணி காமெடி நடிகர் யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று தௌலத் படத்தின் தயாரிப்பாளர்...

பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீரானது | மருத்துவமனை அறிக்கை

கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அச்சுறுத்தல் விளைவிப்போருக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி | மோடி சீற்றம்

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 74-வது சுதந்திர...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் | ரணிலை விசாரணைக்கு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சாட்சியமொன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

சஹ்ரான் குறித்து முன்னரே தெரியும் | புலனாய்வு துறை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமிடம் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்வதற்கான திறன் இருக்கின்றது என்பது முன்கூட்டியே  தேசிய புலனாய்வு பிரிவினருக்கு தெரியுமென...

துயர் பகிர்வு