Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்க – இந்தியா உறவின் முக்கியத்துவத்தை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம்!

அமெரிக்க – இந்தியா உறவின் முக்கியத்துவத்தை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம்!

0 minutes read

இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுவாகும் என அமெரிக்காவின் புதியதாக பதவி ஏற்றுள்ள வெளியுறவுத்துறை செயலாளராக பொறுப்பேற்ற ஆண்டனி பிளிங்கனுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடன் மீண்டும் பணியாற்ற காத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க-இந்தியா உறவுகள் குறித்து விவாதிக்க எனது நல்ல நண்பர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருடன் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்க-இந்தியா உறவின் முக்கியத்துவத்தை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளோம்.

மேலும் புதிய வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More