Monday, March 1, 2021

இதையும் படிங்க

சர்வதேச நாடுகளின் கட்டளைக்கு அடிபணிந்து செயற்படுகிறது அரசு!

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை  அரசாங்கம் முழுமையான தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டது. ஒரு நாடு ஒரு சட்டம் என்பதை உறுதியாக பின்பற்றுதாக குறிப்பிட்டவர்கள் சர்வதேச...

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் பேச மறுக்கும் ஈரான்!

2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க அமெரிக்கா மற்றும் பிற முக்கிய சக்திகளுடன் முறைசாரா சந்திப்பை நடத்துவதை ஈரான் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது.

கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர் மோடி

டெல்லியின் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டரின் இன்று...

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. டொம் மூடி எதிர்வரும் 3 வருட...

மீண்டும் களமிறங்கவுள்ள முரளி, சனத் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள்

வீதி பாதுகாப்பு டி-20 உலகக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி இந்தியாவின் ராய்ப்பூரில் ஆரம்பமாகி மார்ச் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்தியாவின் கொரோனா நிலமை!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 616 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது அண்மைய நாட்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை...

ஆசிரியர்

அமெரிக்காவின் புதிய அதிபராகும் பிடென் ஆட்சி நிர்வாகத்தில் 20 இந்திய வம்சாவளியினர்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் அமையும் பிடென் அரசில், 20 இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடென் நாளை மறுதினம் பதவியேற்க உள்ளார். அவருடைய புதிய அரசு, ஆரம்பத்திலேயே பல்வேறு சாதனையை படைக்க காத்திருக்கிறது. அந்த சாதனையை படைக்கப் போகிறவர்கள் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.

புதிய துணை அதிபராக பதவியேற்கும் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் மட்டுமல்ல, முதல் இந்திய வம்சாவளி, கறுப்பினத்தை சேர்ந்தவரும் கூட. இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்க விரும்பும் பிடென், தனது நிர்வாகத்தில் மொத்தம் 20 இந்திய வம்சாவளிகளுக்கு பல்வேறு முக்கிய பொறுப்புகளை வழங்கி கவுரவித்துள்ளார்.

அதோடு வெள்ளை மாளிகையில் 17 முக்கிய பொறுப்புகளில் இந்திய வம்சவாளியினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • வெள்ளை மாளிகை அலுவலக மேலாண்மை மற்றும் பட்ஜெட் இயக்குநராக நீரா டான்டன் பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.
  • அமெரிக்க தலைமை மருத்துவராக (சர்ஜன் ஜெனரல்) விவேக் மூர்த்தி பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.
  • நீதித்துறையின் இணை அட்டர்னி ஜெனரலாக வனிதா குப்தா பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.
  • பிடெனின் மனைவி ஜில் பிடெனின் கொள்கை இயக்குநராக மாலா அடிகா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • துணை ஊடக செயலாளராக சபரினா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட ஆயிஷா ஷா, வெள்ளை மாளிகையின் டிஜிட்டல் யுக்தி பிரிவின் பார்ட்னர்ஷிப் மேலாளராகவும், சமீரா பஸிலி தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவி பாரத் ராமமூர்த்தி, கவுதம் ராகவன், வினய் ரெட்டி, வேதாந்த் படேல் உள்ளிட்ட பலர் முக்கிய பொறுப்பில் இடம் பெற்றுள்ளனர். வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் 3 இந்திய வம்சாவளிகள் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு சதவீதம் மட்டுமே கொண்ட இந்திய வம்சாளிகளில் இவ்வளவு பேர், அமெரிக்க ஆட்சி நிர்வாகத்தில் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

  • முதல் நாளில் 12 கையெழுத்து
    அமெரிக்க அதிபராக பிடென் பதவியேற்ற முதல் நாளிலேயே 12க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு கையெழுத்திட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அமெரிக்கா சந்தித்து வரும் முக்கிய பிரச்னைகளான கொரோனா நெருக்கடி, அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, பருவநிலை நெருக்கடி, இனபாகுபாடு நெருக்கடி ஆகிய 4 விவகாரங்களில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பிடென் தொடங்கி வைக்கப் போகிறார்.
  • கோலம் போட்டு வரவேற்பு
    பிடென் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன. சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டு, அமெரிக்க தேசிய கொடி, அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே, பிடென், கமலா ஹாரிசை வரவேற்க அங்குள்ள தமிழர்கள் தமிழ் பாரம்பரிய முறைப்படி பிரமாண்ட கோலம் போட திட்டமிட்டுள்ளனர். இதற்கு போலீசாரும் அனுமதித்துள்ளனர். 1,800 பேர் இணைந்து நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பாக பல வகையான வண்ண கோலங்களை போட்டு அசத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க

எனக்கு என்ட் கார்டே கிடையாது…2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிடலாம்!

வாஷிங்டன் : அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், தனி கட்சி தொடங்க இருப்பதாக...

ஆஸ்திரலியாவில் உயிரிழந்த சோமாலிய நாட்டு அகதி | அகதிகள் கொள்கை ஏற்படுத்திய உயிரிழப்பா?

அண்மையில், ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த அகமது முகமது எனும் சோமாலிய அகதி முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பொழுது அவரது காலில் தோட்டாவை சுமந்து...

ரோஹிங்கியா அகதிகளை ஏற்று வேண்டிய பொறுப்பு எமக்கில்லை | வங்கதேசம்

அந்தமான் கடல் பகுதியில் மீட்கப்பட்ட 90 ரோஹிங்கியா அகதிகளை வங்கதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்திருந்த நிலையில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய கொரோனா தொற்றுக்குள்ளான 38 பரீட்சார்த்திகள்

ஆரம்பமாகியுள்ள 2020 க்கான கல்விப் பொதுத் தரதரப் பரீட்சைக்கான பரீட்சார்த்திகளின் வரவானது இன்றைய தினம் திருப்பதிகரமாக அமைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

18 எதிர்ப்பாளர்கள் உயிரிழந்த நிலையில் மியன்மாருக்கான சர்வதேச நாடுகளின் கண்டனம்

ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மியான்மரின் பாதுகாப்புப் படையினர் இதுவரை நடத்திய இரத்தக்களரி ஒடுக்குமுறையை உலகத் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

ரணில் தலைமைத்துவத்தில் இருந்து மாறும் வரையில் ஐ.தே.க. வுடன் பேச்சுவார்த்தை இல்லை

சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பரந்த அரசியல் வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளதாகவும், கடந்த கால தவறுகளை சரிசெய்துகொண்டு ஜனநாயக ஆட்சியொன்றை உருவாக்குவோம் எனவும் ஐக்கிய மக்கள்...

தொடர்புச் செய்திகள்

எனக்கு என்ட் கார்டே கிடையாது…2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிடலாம்!

வாஷிங்டன் : அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், தனி கட்சி தொடங்க இருப்பதாக...

சீரக தண்ணீர் குடித்தால் இந்தநோய்கள் வராது!

இளைஞர்கள், சீரக தண்ணீர் பருகும் பழக்கத்தையும் பழகிக்கொள்ளவேண்டும். ஏனெனில் சீரக தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்சினைகளை போக்கிவிடலாம். இளைஞர்களின் உணவு பழக்கம் ரொம்பவே...

ஆஸ்திரலியாவில் உயிரிழந்த சோமாலிய நாட்டு அகதி | அகதிகள் கொள்கை ஏற்படுத்திய உயிரிழப்பா?

அண்மையில், ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த அகமது முகமது எனும் சோமாலிய அகதி முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பொழுது அவரது காலில் தோட்டாவை சுமந்து...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

விவாகரத்துக்கு பின் சந்தித்த பிரச்சினைகள் என்ன?

விவாகரத்துக்கு பின் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து நடிகை அமலாபால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல...

விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல – அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியின் மீரட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களின் மூலம் விவசாயிகளின் நிலங்களை பறிமுதல்...

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது!

நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று காலை முதல் முன்னெடுத்த சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இலங்கையில்...

மேலும் பதிவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரிடம் விசாரணை!

வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமாரிடம் பயங்கரவாத தடுப்புவிசாரணை பிரிவினர் நேற்று (திங்கட்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்தனர்.

திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை!

திமுக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) மாலை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம்...

ஐ.நா.வுக்கு பதிலளிக்க வேண்டுமென்றால் முதலில் நாட்டில் மனித உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்!

இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு பதிலளிக்க வேண்டும் என்றால் முதலில் நாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் இன்று!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் இன்று இடம்பெறவுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 85 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தின் தவிசாளர் பதவிக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான...

வடக்கு மாகாணத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்தது!

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து ஆயிரத்து நான்கு பேராக அதிகரித்துள்ளது. கடந்த 2020 மார்ச் முதல் நேற்று வரையாக காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை...

இந்தியாவின் கொரோனா நிலமை!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 616 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது அண்மைய நாட்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு