Friday, March 5, 2021

இதையும் படிங்க

இலங்கையின் எல்லை பாதுகாப்பில் இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம்!

இலங்கையின் எல்லை பாதுகாப்பில் இந்தியாவின் ஒத்துழைப்புகள் மிகவும் அவசியம். ஆகவே அதனை கட்டாயம் பெற்றாக வேண்டும் என விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தெரிவித்தார்.

இந்திய படையினர் தயாராக இருக்க வேண்டும்!

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நம் படையினர் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு...

மன்னாரில் அபிவிருத்தி – பிரதமருக்கு மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் கடிதம்!

மன்னார் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற சில அபிவிருத்தி செயற்பாடுகள், பிரதேச சபையின் அனுமதியின்றியும் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு வராமலும் இடம்பெற்று வருகின்றமை தொடர்பாக பிரதமர் மஹிந்த...

வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு | மன்னாரில் சம்பவம்!

மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் | புதுச்சேரியில் ஆலோசனை நடத்தும் பா.ஜ.க!

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக புதுச்சேரியில் பாஜக தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக...

ஆசிரியர்

அமெரிக்க சுகாதாரத்துறை துணை செயலாளராக டாக்டர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கை நியமனம்!

வாஷிங்கடன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு பொருத்தமான தலைவர்களையும், அதிகாரிகளையும் நியமனம் செய்து வருகிறார். அந்த வகையில், சுகாதாரத்துறை துணை செயலாளராக டாக்டர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை ஜோ பைடன் நியமித்துள்ளார்.

இதன்மூலம் அமெரிக்க அரசுத்துறையின் உயர் பொறுப்பு வகிக்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று பெருமையை டாக்டர் லெவின் பெற்றுள்ளார். நிலையான தலைமை மற்றும் இன்றியமையாத நிபுணத்துவத்தை லெவின் கொண்டு வருவார் என்றும், இதுபோன்ற பதவிகளுக்கு வருவதற்கு அவர்களின் ஜிப் குறியீடு, இனம், மதம், பாலின அடையாளம், உடற்திறன் குறைபாடு ஆகியவை முக்கியமல்ல என்றும் பைடன் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

அமெரிக்க நிர்வாகத்தின் சுகாதார முயற்சிகளை வழிநடத்த உதவும் தகுதி வாய்ந்த தேர்வு லெவின் என்றும் பைடன் கூறி உள்ளார். லெவின் தற்போது பென்சில்வேனியா சுகாதார செயலாளராகவும், மாநில மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் மருத்துவம் மற்றும் மனநல பேராசிரியராகவும் உள்ளார். அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் இன்று பதவி ஏற்க உள்ளார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்கிறார்.

இதையும் படிங்க

அ.தி.மு.க ஆட்சிமன்ற குழு கூட்டமும் இன்று!

சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு ஆட்சிமன்ற குழு கூட்டமும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதன்போது தமிழக சட்டசபை...

முப்படை தளபதியர் மாநாடு : பிரதமர் நாளை உரையாற்றுகிறார்!

குஜராத்தில் நடக்கும் முப்படை தளபதியர் மாநாட்டில் பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) உரையாற்றுகிறார். குஜராத்தின் நர்மதா மாவட்டம் கேவடியா நகரில் முப்படை தளபதியர் மாநாடு நேற்று...

இஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம் காட்டியுள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரோ தலைவர் கே.சிவன்...

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி!

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில் ”தேர்தல் பணியில்...

முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் உள்நாட்டுச் சந்தைக்கு!

பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக வடிவமைக்கப்பட்ட, உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இது அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர்...

தலைமன்னாரில் மீன் பிடி வலைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்திய நால்வர் கைது!

தலைமன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் உள்நாட்டுச் சந்தைக்கு!

பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக வடிவமைக்கப்பட்ட, உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இது அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர்...

தலைமன்னாரில் மீன் பிடி வலைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்திய நால்வர் கைது!

தலைமன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எல்லை பாதுகாப்பில் இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம்!

இலங்கையின் எல்லை பாதுகாப்பில் இந்தியாவின் ஒத்துழைப்புகள் மிகவும் அவசியம். ஆகவே அதனை கட்டாயம் பெற்றாக வேண்டும் என விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தெரிவித்தார்.

மேலும் பதிவுகள்

அ.தி.மு.க ஆட்சிமன்ற குழு கூட்டமும் இன்று!

சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு ஆட்சிமன்ற குழு கூட்டமும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதன்போது தமிழக சட்டசபை...

ஆரோக்கியம் அருளும் ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம்!

எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். அஸ்மின்...

சீரக தண்ணீர் குடித்தால் இந்தநோய்கள் வராது!

இளைஞர்கள், சீரக தண்ணீர் பருகும் பழக்கத்தையும் பழகிக்கொள்ளவேண்டும். ஏனெனில் சீரக தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்சினைகளை போக்கிவிடலாம். இளைஞர்களின் உணவு பழக்கம் ரொம்பவே...

தொழில் விருத்தியடைய சொல்ல வேண்டிய மஹாலக்ஷ்மி மந்திரம்!

தொழிலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைளும் தீர இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த மஹாலக்ஷ்மி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தொழில் முன்னேற்றமடைந்து ஐஸ்வர்யம் பெருகும்.

சுட் டி பிரான்ஸ் டென்னிஸ்: டேவிட் கொஃபின் சம்பியன்!

சுட் டி பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், வெற்றிபெற்று டேவிட் கொஃபின் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். எதிர்பார்ப்பு மிக்க...

சக்கரை நோயும் வாய் நலனும்!

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் வாய் சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். சர்க்கரை நோயால் வாயில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்ளலாம். சக்கரை...

பிந்திய செய்திகள்

அ.தி.மு.க ஆட்சிமன்ற குழு கூட்டமும் இன்று!

சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு ஆட்சிமன்ற குழு கூட்டமும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதன்போது தமிழக சட்டசபை...

முப்படை தளபதியர் மாநாடு : பிரதமர் நாளை உரையாற்றுகிறார்!

குஜராத்தில் நடக்கும் முப்படை தளபதியர் மாநாட்டில் பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) உரையாற்றுகிறார். குஜராத்தின் நர்மதா மாவட்டம் கேவடியா நகரில் முப்படை தளபதியர் மாநாடு நேற்று...

முட்டைக்கோஸ் பட்டாணி பொரியல்!

தினந்தோறும் இந்த காயை கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும். தேவையான பொருட்கள்முட்டைக்கோஸ்...

சர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம்

தமிழில் வாமணன், எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வைராஜா வை, எல்.கே.ஜி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார் பிரியா ஆனந்த். நடிகைகள்...

துயர் பகிர்வு