Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ஜோ பைடனின் நிர்வாகத்தில் இருந்து 2 இந்திய வம்சாவளியினரின் பெயர் நீக்கம்!

ஜோ பைடனின் நிர்வாகத்தில் இருந்து 2 இந்திய வம்சாவளியினரின் பெயர் நீக்கம்!

0 minutes read

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள ஜோ பைடனின் நிர்வாகத்தில் 20 இந்திய வம்சாவளியினரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நினையில் 2 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

சோனல் ஷா, அமித் ஜானி, ஆகிய இருவரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பில் இருந்ததால் அவர்கள் பைடனின் நிர்வாகத்தில் இருந்து விளக்கப்பட்டுள்ளதாக தக்கவைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More