Sunday, March 7, 2021

இதையும் படிங்க

கொல்கத்தாவில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் – மோடி உரை!

கொல்கத்தாவில் பா.ஜ.க. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ்...

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

நாட்டில் இந்த வருடத்தில் கடந்த ஜனவரி மாதத்தைவிட பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு...

12 வருடங்கள் கடந்துள்ள போதும் தந்தையின் கொலைக்கு நீதி கிடைக்கவில்லை

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும் நீதியை நிலைநாட்டுவதை இலங்கை தலைவர்கள் தொடர்ந்தும் நிராகரித்து வருவதாக அவரின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு இல்லாதமையினால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி.) பாரப்படுத்த முடியாது என பிரித்தானியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கையை...

கொழும்பில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலையைத் தேடும் பணியில் பெனி

கொழும்பு – டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலையை தேடி மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சந்தேகநபரின் வீடு அமைந்துள்ள படல்கும்புர 5ஆம் தூண் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

10 நிமிடத்தில் சூப்பரான சட்னி செய்யலாமா?

எப்பொழுதும் கார சட்னி, தேங்காய் சட்னி என்று சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டதா. சரி வாங்க இன்று 10 நிமிடத்தில் சூப்பரான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.முள்ளங்கி சட்னிதேவையான பொருள்கள்...

ஆசிரியர்

அமெரிக்காவில் 5 லட்சம் உயிர்களை பறித்து சென்ற கொரோனா கொல்லுயிரி!

வாஷிங்டன்: அமெரிக்காவில் காட்டு தீயாக பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்திருப்பது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா கொல்லுயிரியின் தீவிர பரவலால் அமெரிக்காவின் 50 மாநிலங்களும் சிக்கி தவித்து வருகின்றன. அங்கு ஒரேநாளில் 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1300 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 5,12,526 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த மக்களுக்கு வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிஸும் மெழுகுவர்த்திகள் ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ஜோ பைடன், உலக போர்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட கொரோனா அதிகளவில் உயிர்களை பறித்து சென்றுள்ளதாக கூறினார். மேலும், நாம் உண்மையிலேயே கடுமையான இதயத்தை உடைக்கும் மைல்கல்லை எட்டி இருக்கின்றோம். இதுவரை 5 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் மற்றும் வியட்நாம் போர் ஆகியவற்றை காட்டிலும் இந்த ஒரு வருடத்தில் உயிரிழந்துள்ள அமெரிக்கர்கள் அதிகம் என குறிப்பிட்டார். அமெரிக்காவில் இதுவரை 2 கோடியே 88 லட்சத்து 24 ஆயிரத்து 131 பேர் கொரோனா தாக்குதலுக்கு இலக்காகி இருக்கின்றனர். அதிபராக பதவியேற்றதும் 100 நாள் கொரோனா தடுப்பு செயல் திட்டத்தை வகுத்து போர் கால அடிப்படையில் தடுப்பூசிகளை கிடைக்க பைடன் ஏற்பாடுகளை செய்து வருகிறார். இருப்பினும் அமெரிக்காவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று 50 ஆயிரத்திற்கும் குறையாமல் இருந்து வருகிறது.

இதையும் படிங்க

சாதாரண தரப் பரீட்சையில் ‘குதிரை ஓடியவர்’ கைது

கல்விப் பொதுத் தராதர சாதாரதரப் பரீட்சையின்போது பரீட்சார்த்தியாக ஆள்மாறாட்டம் செய்து, பரீட்சை எழுதுவதற்காக அமர்ந்த குற்றச்சாட்டுக்காக ஒருவர் வலஸ்முல்லை பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டானியல் பாலாஜி வெளியிட்ட ‘இனி’ | ஈழக் குறும்படம்! | திரைப்படம் இணைப்பு

இனி என்ற ஈழக் குறும்படத்தை தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் டானியல் பாலாஜி வெளியிட்டுள்ளார். ஈழத்தை சேர்ந்த இளம்...

தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்க அரசாங்கம் இடமளிக்காது – ஜனாதிபதி

தமிழ் அடிப்படைவாத, பிரிவினைவாத பயங்கரவாதமும் இஸ்லாம் மதவாத அடிப்படைவாதமும் தலைதூக்க தமது அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின்...

வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதிகளின் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் தாக்கியதில் வைத்தியர்களான கணவனும், மனைவியும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கடந்த 1ஆம் திகதி...

மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் 17 கோரோனா சடலங்கள் அடக்கம்!

மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் நேற்று வரையில் 17 கோரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த பகுதியில் சடலங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கைகள்...

முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டது அக்லாந்து!!

கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு அடையாளம் காணப்பட்டதை அடுத்து அமுலுக்கு வந்த முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து நியூசிலாந்தின் மிகப் பெரிய நகரமான அக்லாந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுவிக்கப்படவுள்ளது.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

12 வருடங்கள் கடந்துள்ள போதும் தந்தையின் கொலைக்கு நீதி கிடைக்கவில்லை

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும் நீதியை நிலைநாட்டுவதை இலங்கை தலைவர்கள் தொடர்ந்தும் நிராகரித்து வருவதாக அவரின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு இல்லாதமையினால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி.) பாரப்படுத்த முடியாது என பிரித்தானியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கையை...

கொழும்பில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலையைத் தேடும் பணியில் பெனி

கொழும்பு – டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலையை தேடி மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சந்தேகநபரின் வீடு அமைந்துள்ள படல்கும்புர 5ஆம் தூண் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பதிவுகள்

தவலை அடை எப்படி செய்வது?

தேவையானவை:பச்சரிசி - ஒரு கப்,மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்,தேங்காய் துருவல் - கால் கப்,கடுகு - கால் டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் - 2,உளுத்தம்பருப்பு -...

பைடன் பெருமிதம் வழி நடத்தும் இந்தியர்கள்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா சமீபத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறக்கியது. இதில் ரோவரை வழிநடத்தும் குழுவின் தலைவராக செயல்பட்டவர் இந்திய வம்சாவளியான சுவாதி...

கொல்கத்தாவில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் – மோடி உரை!

கொல்கத்தாவில் பா.ஜ.க. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ்...

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

நாட்டில் இந்த வருடத்தில் கடந்த ஜனவரி மாதத்தைவிட பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு...

அ.தி.மு.க ஆட்சிமன்ற குழு கூட்டமும் இன்று!

சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு ஆட்சிமன்ற குழு கூட்டமும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதன்போது தமிழக சட்டசபை...

முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டது அக்லாந்து!!

கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு அடையாளம் காணப்பட்டதை அடுத்து அமுலுக்கு வந்த முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து நியூசிலாந்தின் மிகப் பெரிய நகரமான அக்லாந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுவிக்கப்படவுள்ளது.

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு