Thursday, April 15, 2021

இதையும் படிங்க

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்!

பிறந்திருக்கின்ற பிலவ புத்தாண்டை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல தலைவர்களும் வாழத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேற்படி...

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு பகிரங்க அழைப்பு!

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக அழைப்பதாக, வவுனியாவில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வருடப்பிறப்பான இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட...

கொரோனா தொற்று அதிகரித்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது!

உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்போஸ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதன்போது பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரரருக்கு 8 வருட தடை

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹீத் ஸ்ட்ரீக்குக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) 8 ஆண்டு கால தடை விதித்துள்ளது.

முதலிடம் பிடித்தார் பாபர் அசாம்

ஐ.சி.சி.யின் சர்வதேச ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான  பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மட்டுவிலில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8வயதுடைய சிறுவன் இயக்கியபோது,...

ஆசிரியர்

அமெரிக்க பட்ஜெட் துறைக்கு நீராவை விட்டால் வேறு ஆளில்லை!

வாஷிங்டன்: ‘பைடன் நிர்வாகத்தின் பட்ஜெட் துறைக்கு சரியான, பொருத்தமான ஒரே நபர் நீரா டாண்டன்தான்’ என வெள்ளை மாளிகை அமோக ஆதரவு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்கும் முன்பே, அமைச்சர்கள், அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரைத்தார். இதில், இந்திய வம்சாவளியினருக்கு அதிகளவில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதில் வெள்ளை மாளிகையின் மேலாண் மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குனர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்்த நீரா டாண்டன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆனால், ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ மான்சின் என்ற செனட் எம்பி.யே டாண்டன் நியமனத்தை எதிர்த்து வாக்களிக்க போவதாக தெரிவித்தார். இதே போல், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் சூசன் கொலின்ஸ், மிட் ரூம்னி, ராப் போர்ட்மேனும் அவருக்கு எதிர்த்து வாக்களிப்பதாக கூறியுள்ளனர்.

செனட் எம்பி.க்களை கடந்த காலங்களில் சமூக வலைதளங்களில் டாண்டன் விமர்சித்து இருந்ததே இதற்கு காரணம். இதனால், அவரது நியமனத்துக்கு ஒப்புதல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிபரால் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ள அதிகாரிகள் நியமனத்துக்கு, செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். தனது தவறுக்காக டாண்டன் மன்னிப்பு கேட்டுள்ள போதிலும், அதை ஏற்க இந்த எம்பி.க்கள் தயாராக இல்லை. ஆனால், டாண்டனுக்கு வெள்ளை மாளிகை ஆதரவாக உள்ளது.

‘‘பட்ஜெட் துறையை வழிநடத்துவதற்கான சரியான, பொருத்தமான ஒரே நபர், நீரா டாண்டன். அவரை விட்டால் வேறு ஆளில்லை. அவர் நிச்சயம் தேர்ந்தெடுக்கப்படுவார்’’ என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் பெசாகி கூறி உள்ளார்.

குடியுரிமை தேர்வில் தளர்வு
டிரம்ப் அதிபராக இருந்தபோது வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேறுவதை குறைப்பதற்காக, குடியுரிமை தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்பட்டதை 128 கேள்விகளாக உயர்த்தப்பட்டது. இவை பெரும்பாலும் அரசியல் ரீதியாகவும், கடுமையாகவும் இருந்தன. இந்நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளார். இனி, 2008ம் ஆண்டில் நடைமுறையில் இருந்த தேர்வு முறையே மீண்டும் தொடர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்று ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது !

இன்று (15 – 04 – 2021) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது ! படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை ! !

இந்தியாவின் கொரோனா நிலை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 248 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து...

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை!

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான...

மகாராஷ்டிரா மாநிலத்தில் பொது முடக்கம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) இரவு முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமுலுக்கு வரவுள்ளது. இது குறித்த உத்தரவுகளை...

சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக மலரட்டும்!

தமிழ் மக்களுக்கு சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக இந்த வருடம் மலர வாழ்த்துகளை தெரிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சித்திரை...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கொரோனா தொற்று அதிகரித்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது!

உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்போஸ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதன்போது பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மீண்டும் இணையும் மதயானை கூட்டம்!

விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் கதிர், ஓவியா நடிப்பில் வெளியான படம் `மதயானை கூட்டம்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்குப் பிறகு விக்ரம் சுகுமாறன்...

ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மட்டுவிலில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8வயதுடைய சிறுவன் இயக்கியபோது,...

மேலும் பதிவுகள்

அஸ்ட்ராஜெனெகா கொவிட் தடுப்பூசி: இந்தியாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை!

சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவிடமிருந்து 10 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனெகாவின் கொவிட் -19 தடுப்பூசியை வாங்க அனுமதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. அரசாங்க அதிகாரியொருவர்...

நவகிரகங்களால் உயர்வு கிடைக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்!

ஏழு கிரகங்களோடு ராகு-கேது சேர்த்து ஒன்பது கோள்களும் பருவகால மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துகொண்டே, ஜீவராசிகளின் சிந்தனை மற்றும் செயல்களுக்கும் காரணமாகின்றனர். நவகிரகங்களின் தாக்கம் தொடாத இடமே...

கண்காணிப்பு வலயத்தில் இருந்து விடுவிப்பு திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம்!

யாழ்ப்பாணம்- திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்திலுள்ள பாரதிபுரம் தவிர்ந்த ஏனைய பகுதி, கண்காணிப்பு வலயத்திலிருந்து எதிர்வரும் காலை 6 மணி முதல் விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண...

நேற்று அதிகளவிலான நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் அதிகளவிலானவர்கள் கொழும்பில் பதிவாகியுள்ளன. அதன்படி கொழும்பில் 67 பேருக்கும்...

பரம்பரை அரசியல் கேள்விக்கு உட்படுத்தப்படும் என்ற அச்சமே!

பரம்பரை அரசியல் கேள்விக்கு உட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அஞ்சுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று...

தடுப்பூசி கொள்வனவு குறித்து அமெரிக்காவுடன் இலங்கை பேச்சு!

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் (Johnson & Johnson) தடுப்பூசியை கொள்வனவு செய்வது குறித்து அமெரிக்காவுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம்...

பிந்திய செய்திகள்

சில்க் ஸ்மிதா என்னும் கனவுக் கன்னி

‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில்,...

துயர் பகிர்வு