செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா சுற்றுப்பயணமாக வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் அமெரிக்கா!

சுற்றுப்பயணமாக வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் அமெரிக்கா!

0 minutes read

அமெரிக்கா: 5 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.

தனது சுற்றுப்பயணத்தின் போது ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டர்ஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த சுற்றுப்பயணத்தின் போது, கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமெரிக்க நிறுவனங்களுடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும், இந்தியாவில் தடை இன்றி தடுப்பூசி கிடைப்பதற்காக இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து வரும் சனிக்கிழமை தாயகம் திரும்புவதாக கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.