Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் மத்திய அமைச்சர் சந்திப்பு!

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் மத்திய அமைச்சர் சந்திப்பு!

0 minutes read

அமெரிக்காவுக்கு 5 நாட்கள் அரசு முறைப்பயணமாக சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளின்கனை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது கொரோனா நிவாரண பணிகள், இந்தோ- பசுபிக் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பருவ நிலை மாறுபாடு விவகாரம், ஐநாபாதுகாப்பு கவுன்சில் விவகாரம் என பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளின்கன் கூறுகையில், “ நமது காலத்தில் உள்ள பல்வேறு முக்கிய சவால்களான விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயலாற்றுகின்றன. கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் நாங்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம்” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More