Friday, September 17, 2021

இதையும் படிங்க

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ச்சியாக...

சமூக இலக்கியப் போராளி நந்தினி சேவியர் | செல்லத்துரை சுதர்சன்

அஞ்சலிக் குறிப்பு நள்ளிரவில் முருகபூதி அண்ணரின் திடீர் அஞ்சல் செய்தி என்னை அதிர்ச்சியுறச் செய்தது. ‘சேவியர் அங்கிள்’ என்று...

எழுத்தாளர் ஃப்ரான்சிஸ் கிருபா மறைந்தார்! படைப்பாளிகள் இரங்கல்!!

கவிஞரும், எழுத்தாளரும், திரைப்பட பாடலாசிரியருமான ஃபிரான்சிஸ் கிருபா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு கவிஞர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை – சுவிட்சர்லாந்துக்கு இடையில் மீண்டும் நேரடி விமான சேவை

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த விமான சேவையை சுவிஸ் சர்வதேச விமான...

தமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த அரசியல் கைதியான நடராசா குகநாதன் கொழும்பு மேல்நீதிமன்றத்தினால்  (16.09.21 )இன்று விடுதலைசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு...

கொரோனாவுக்கு மற்றொரு வைத்தியரும் பலி: திருப்தியும் நிலையில் இலங்கை இல்லை!

நாட்டில் கடந்த ஒரு மாதத்துடன் ஒப்பிடும் போது தொற்றாளர் எண்ணிக்கையில் கணிசமானளவு வீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும் இது திருப்தியடையக் கூடிய நிலைமை அல்ல...

ஆசிரியர்

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா பரவல் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியாவில் தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,651 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 365 உயிரிழப்புகளும் பதிவாகி இருக்கின்றன.

இதுவரை 3 கோடியே 52 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் தொற்று மீண்டும் அதிகரிக்க டெல்டா வகை வைரஸே காரணம் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து லூசியானா டாக்டர் கேத்தரின் தெரிவித்ததாவது, டெல்டா வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது. முந்தைய வகை வைரஸை விட பரவும் தன்மை ஆயிரம் மடங்கு அதிகம் என்று கூறலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் மனிதர்களை கூட டெல்டா வைரஸ் அதிகம் பாதிக்கும் என்று ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குழந்தைகளிடமும் பரவ தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கு அடுத்ததாக தினசரி தொற்று பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் அதிகரித்துள்ளது. இரு நாடுகளிலும் 24 மணி நேரத்தில் தலா 50,000 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

3,000 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனிலும் நேற்று 40,000 தினசரி தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனா பரவலின் 2ம் அலை தீவிரமடைந்து வருகிறது.

அதிகம் தொற்றுள்ள நாடுகளின் அட்டவணையில் இந்தியா 2வது இடத்தில் இருந்தாலும் தினசரி தொற்று 40,000த்திற்கும் கீழாக உள்ளது.

தொற்று அதிகரித்ததற்கு அதிவேகமாக பரவும் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸே காரணம் என்பதால் பொதுவெளியில் பொதுமக்கள் தவறாமல் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன், இந்தோனேசியா ஆகிய நாடுகள் அறிவுறுத்தியிருக்கின்றன.

இதையும் படிங்க

மதுபானசாலைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்?

நாட்டில் இன்று முதல் மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான போலி செய்தியை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும்  உள்ள மதுபானக் கடைகளின் முன் பொது மக்கள் மதுபானம்...

மற்றுமொரு தலிபான் ராஜ்ஜியம் உருவாக அனுமதி இல்லை!

மற்றுமொரு பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க...

யாழில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர்.

உள்ளூராட்சி தேர்தல் : வேட்பு மனுத்தாக்கல் குறித்த அறிவிப்பு!

விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவோர் நாளைய தினம் (சனிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர்,...

வடக்கில் இம்மாதம் இதுவரை 230 பேர் கோவிட் தொற்றால் பலி!

செப்டெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 865 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.2 கோடியை தாண்டியது!

வாஷிங்டன்,உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.2 கோடியை தாண்டியது!

வாஷிங்டன்,உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன்...

முதுகு வலி வராமல் தடுக்கும் பர்வட்டாசனம்!

பஞ்சபூத முத்திரை முடித்தவுடன் பர்வட்டாசனம் செய்யவும். விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதலில் வலது காலை தொடையில் போட்டு அதன் மேல் இடது காலை வைத்து படத்தில் உள்ளது போல் பத்மாசனம்...

பச்சை மிளகாய் குழம்பு!

தேவையானவை:பச்சை மிளகாய் - 10,புளி - சிறிய எலுமிச்சை அளவு,மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,கடுகு - அரை டீஸ்பூன்,வெந்தயம் - அரை டீஸ்பூன்,எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,உப்பு - தேவையான...

மேலும் பதிவுகள்

தமிழர்களின் துயர நிலையறிந்து ஐ.நா. கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும்!

தமிழர்களின் துயர நிலையறிந்து ஐ.நா. இன்னமும் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் 100 மாணவர்களுக்கு குறைவான 3,000 பாடசாலைகளை திறப்பதற்கு பரிந்துரை!

நாடளாவிய ரீதியிலுள்ள 100 மாணவர்களுக்கு குறைவான 3000 பாடசாலைகளை முதலில் திறப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கவனம் செலுத்தியுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற கொரோனா...

இலங்கைக்கு அனைத்து நலன்களையும் பெறுவதே ஜனாதிபதியின் நிலைப்பாடு!

சகல சர்வதேச நாடுகளுடனும் சமமான நிபந்தனைகளுடன் நட்புறவுடன் செயற்படுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். நடுநிலை வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்றி உலகளாவிய ரீதியில் நாட்டுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து நலன்களையும் உச்ச அளவில் பெற்றுக்கொள்வதற்கு...

அரசியலுக்கு வருவேனா?: கங்கனா ரனவத் பேட்டி

மும்பை: அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என்பதற்கு நடிகை கங்கனா ரனவத் பதிலளித்துள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம். பாஜவுக்கு...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 16.09.2021

மேஷம்மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் பொறுப்பாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும்...

மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற...

பிந்திய செய்திகள்

மதுபானசாலைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்?

நாட்டில் இன்று முதல் மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான போலி செய்தியை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும்  உள்ள மதுபானக் கடைகளின் முன் பொது மக்கள் மதுபானம்...

மற்றுமொரு தலிபான் ராஜ்ஜியம் உருவாக அனுமதி இல்லை!

மற்றுமொரு பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க...

யாழில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர்.

சருமத்தை அழகாக்கும் கோதுமை மா

சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கும், எண்ணெய் சருமத்திற்கும் கோதுமை மாவை கொண்டு தீர்வு காண முடியும். கோதுமை மாவில் பேஸ் பேக் செய்வது எப்படி...

புடவை கட்டினால்… நோய் எதிர்ப்பு சக்தி!

சேலை கட்டும் பெண்களிடம் வாசம் மட்டுமல்ல… மிகப்பெரிய பொக்கிஷமும் இருக்கிறது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் மகா ஜனங்களே! கோவிட் பெருந்தொற்றுக்...

பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா காலமானார்!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவுசெய்த இவர் கவிதைகளை எழுதி, வாசகர்களை தன் வசம் ஈர்த்தவர்.

துயர் பகிர்வு