செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியா , பாகிஸ்தான் இடையே நடுவராக செயற்பட தயார்!

இந்தியா , பாகிஸ்தான் இடையே நடுவராக செயற்பட தயார்!

0 minutes read

இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை தாண்டிய அத்துமீறல்களை நிறுத்துவது தொடர்பில் உடன்பாடு ஏற்பட நடுவராக செயற்பட தயாராகவுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமெரிக்காவுக்கான ஐக்கிய அமீரகத் தூதர் யூசப் அல் ஒடைபா மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ கடந்த பெப்ரவரியில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே உடன்பாடு ஏற்படுவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் உதவியதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை என இந்தியா தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More