செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இந்த வார விசேஷங்கள்: 29.6.21 முதல் 5.7.21 வரை

இந்த வார விசேஷங்கள்: 29.6.21 முதல் 5.7.21 வரை

1 minutes read

ஜூன் மாதம் 29-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 5-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.

இந்த வார விசேஷங்கள்:

29-ம் தேதி செவ்வாய் கிழமை :

* தேய்பிறை பஞ்சமி

* சந்திராஷ்டமம் – பூசம்

30-ம் தேதி புதன் கிழமை :

* தேய்பிறை சஷ்டி
* சந்திராஷ்டமம் – ஆயில்யம்

1-ம் தேதி வியாழக்கிழமை :

* தேய்பிறை சப்தமி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம்- மகம்

2-ம் தேதி வெள்ளிக்கிழமை :

* தேய்பிறை அஷ்டமி
* தேவ மாதா காட்சியருளிய நாள்
* சந்திராஷ்டமம் – பூசம்

3-ம் தேதி சனிக்கிழமை :

* தேய்பிறை நவமி
* திருநள்ளாறு சனி பகவான் ஆராதனை
* சந்திராஷ்டமம் – உத்திரம்

4-ம் தேதி ஞாயிற்று கிழமை :

* தேய்பிறை தசமி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் – உத்திரம், அஸ்தம்

5-ம் தேதி திங்கள் கிழமை :

* சர்வ ஏகாதசி
* சந்திராஷ்டமம் – ஹஸ்தம், சித்திரை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More