5
வாஷிங்டன்,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொள்ளமாட்டார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
எனினும் அமெரிக்க வீரர்களுடன் அரசின் சார்பில் மூத்த பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.