செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மாலத்தீவில் பிகினி உடையில் வலம்வரும் ஆண்ட்ரியா – வைரலாகும் புகைப்படங்கள்

மாலத்தீவில் பிகினி உடையில் வலம்வரும் ஆண்ட்ரியா – வைரலாகும் புகைப்படங்கள்

0 minutes read

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ஆண்ட்ரியா, அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

மாலத்தீவில் பிகினி உடையில் வலம்வரும் ஆண்ட்ரியா - வைரலாகும் புகைப்படங்கள்தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. விஜய், அஜித், கமல், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், தற்போது வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். 

இவர் கைவசம் அரண்மனை 3, வட்டம், மல்லிகை, கா, பிசாசு 2 போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர கமலின் விக்ரம் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆண்ட்ரியா

இந்நிலையில், மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ஆண்ட்ரியா, அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

அந்தவகையில் தற்போது பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.