செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு அன்டிஜன் பரிசோதனை!

பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு அன்டிஜன் பரிசோதனை!

0 minutes read

நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரில் பயணித்தடை வேளையில் நடமாடி யோருக்கு யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினரால் அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்படுட்டது .

யாழ்ப்பாண பிரதேச செயலர் யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினர் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நகரப்பகுதியில் பயணிப்போரை வழிமறித்து அன்ரியன் பரிசோதனையை மேற்கொண்டமை குறிப்பிடதக்கது .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More