13
சென்னை ,
நடிகர் தனுஷ் நடிப்பில் டைரக்டர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாறன் .சத்யஜோதி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
மாறன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது
இந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசை பணிகள் இன்று தொடங்கியுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.