செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை வடக்கு கடலில் 69 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை வடக்கு கடலில் 69 தமிழக மீனவர்கள் கைது!

0 minutes read

யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே நேற்று (திங்கட்கிழமை) மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் அவர்களிடம் இருந்து 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடாக இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை நேற்று முன்தினம் 43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுதோடு மன்னார் கடற்பகுதியில் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவோடு நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.