செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பெண் தீவிரவாதி சமந்தா சுட்டுக்கொலைபெண் தீவிரவாதி சமந்தா சுட்டுக்கொலை

பெண் தீவிரவாதி சமந்தா சுட்டுக்கொலைபெண் தீவிரவாதி சமந்தா சுட்டுக்கொலை

0 minutes read

ரஷ்யா நாட்டை சேர்ந்தவர் சமந்தா. ஒயிட் விடோ என்றழைக்கப்பட்ட இந்த விதவை உலகிலேயே மிக பெரிய அதிகமாக தேடப்படும் பெண் தீவிரவாதியாக கருதப்பட்டார்.

இவர் தலைக்கு ரூ. ஆறரை லட்சம் டாலர் பரிசு பணம் தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர் உக்ரைனில் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து போரிடுவதாக தெரியவந்தது. அவரை ரஷ்ய ராணுவ வீரர்கள் சுட்டு கொன்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.