3



கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் பாலசுகுமார் இலண்டன் Griffin கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக நியமிக்கப்பட்டார்.
கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதியாவும் கலை மற்றும் பண்பாட்டு துறை தலைவராகவும் பணியாற்றி பாலசுகுமார் எழுத்து துறையிலும் ஈடுபட்டு வருகிறார்.
அவருக்கு வணக்கம் இலண்டன் இணையத்தின் வாழ்த்துக்கள்…
