செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா டெல்லியில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு!

டெல்லியில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு!

0 minutes read

இதன்படி வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு வழங்கப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், திரையரங்குகள், போன்றவை 50 சதவீத நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரவு நேர ஊரடங்கு தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.