செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அவுஸ்திரேலிய ஓபன் | பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு ஜோடி

அவுஸ்திரேலிய ஓபன் | பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு ஜோடி

0 minutes read

அவுஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனைகளான பார்போரா கிரெஜ்சிகோவா, கேடரினா சினியாகோவா ஆகியோர் இறுதிப் போட்டியில் அன்னா டானிலினா மற்றும் பீட்ரிஸ் ஹடாட் மியாவை தோற்கடித்து தங்களது முதல் பட்டத்தை வென்றனர்.

மெல்போர்னின் ராட் லேவர் அரினா அரங்கில் ஞாயிற்றிக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் செக் ஜோடி 6-7 (3-7) 6-4 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றது.

இந்த ஆட்டம் இரண்டு மணி நேரம் 42 நிமிடங்கள் நீடித்தது.

2021 அவுஸ்திரேலிய ஓபனில் இரண்டாம் இடத்தைப் பிடித்த கிரெஜ்சிகோவா மற்றும் சினியாகோவாவுக்கு இது நான்காவது பெரிய பட்டமாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.