செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் அமெரிக்கத் தமிழ் ஊடகத்தில் தீபச்செல்வனின் நேர்காணல்

அமெரிக்கத் தமிழ் ஊடகத்தில் தீபச்செல்வனின் நேர்காணல்

0 minutes read

அமெரிக்கத் தமிழ் ஊடகத்தில் ஈழக் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனின் சிறப்பு நேர்காணல் நேரலையாக இடம்பெறவுள்ளது.

நேரப்படி பெப்ரவரி 12ஆம் திகதி பசிபிக் நேரப்படி 5மணிக்கும் மற்றும் கிழக்கு நேரப்படி இரவு எட்டு மணிக்கும் இலங்கை இந்திய நேரப்படி பெப்ரவரி 13ஆம் திகதி காலை 6.30மணிக்கும் இவ் நேர்காணல் இடம்பெறவுள்ளது.

அமெரிக்கத் தமிழ் ஊடகத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ரூபன் ஜெகநாதன் இந் நேர்காணலை நெறியாள்கை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.