5



கலாநிதி நடிகமணி வி.வி. வைரமுத்துவின் சிலை திறப்பு விழா நாளை இடம்பெறவுள்ளது. நிகழ்வின் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் துணைவேந்தரும் சமூகவியல் பேராசிரியருமான என். சண்முகலிங்கன் கலந்துகொள்ள உள்ளார்.