30

நடிகமணி வி.வி. வைரமுத்து அவர்களின் சிலை திறப்பு விழா இன்று நடைபெறவிருந்த நிலையில் மழை காரணமாக நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வு தொடர்பான விடயங்கள் பின்னர் அறியத்தரப்படும்.