செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

0 minutes read

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதியே இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கூலி வேலை செய்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 44 வயதுடய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.