செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் நேற்றுவரையிலான கொரோனா மரணம்

இலங்கையில் நேற்றுவரையிலான கொரோனா மரணம்

0 minutes read

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 32 மரணங்கள் நேற்று (27) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 16,190 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 32 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 16,222 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு மரணமடைந்த 32 பேரில், 16 பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 24 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.