செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்துடனான உரையாடல்

யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்துடனான உரையாடல்

0 minutes read

வணக்கம் இலண்டனின் தலைமுறை தாண்டிய பயணம் 12இல் யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்துடனான உரையாடல் நாளை இடம்பெறவுள்ளது.

தமிழ் மரபுச் சின்னங்களைத் தேடிப் பாதுகாக்கும் தமிழரின் பயணங்கள் எனும் தொனிப் பொருளில் இடம்பெறவுள்ள மெய் நிகர் அரங்கு குறித்த அழைப்பிதழ் இதோ.

யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்துடனான உரையாடல்
தமிழ் மரபுச் சின்னங்களைத் தேடிப் பாதுகாக்கும் தமிழரின் பயணங்கள்…

வணக்கம் இலண்டனின் தலைமுறை தாண்டிய பயணம் 12
”தமிழ் மரபுச் சின்னங்கள்”
மார்ச் மாதம் 5ம் திகதி சனிக்கிழமை
05/03/2022
மெய்நிகர் அரங்க உரையாடல்

08.00 மணி – கனடா
13.00 மணி – பிரித்தானியா
14.00 மணி – ஐரோப்பா
18.30 மணி – இலங்கை, இந்தியா
24.00 மணி – ஆஸ்திரேலியா-சிட்னி

இணைப்பு:
https://us02web.zoom.us/j/84888859828
நுழைவு எண்:
848 8885 9828
கடவுச்சொல் தேவையில்லை

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நன்றி
வணக்கம் இலண்டன்
www.vanakkamlondon.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.