6
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலைக்கருகில் தீ பரவியதையடுத்து, ஆசியாவில் பங்குகளின் விலைகள் சரிவடைந்துள்ளன.
டோக்கியோ மற்றும் ஹாங்காங்கில் பங்குகளின் விலையில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் நிக்கி பங்குச்சுட்டெண் 2.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், ஹாங்காங்கின் Hang Seng பங்குச்சுட்டெண் 2.6 வீதத்தால் சரிவை சந்தித்துள்ளது.
ஆசியாவில் இன்று காலை வர்த்தகத்தின் போது எண்ணெய் விலைகள் அதிகரித்திருந்தன.