இஸ்ரேல் நாட்டு பொலீசாரை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ற பாலஸ்தீன இளைஞரை மற்றொரு காவலர் சுட்டு வீழ்த்தினார்.
ஜெருசலேம் நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு பொலீசாரை நோக்கி நடந்து வந்த 19 வயது பாலஸ்தீன இளைஞர், தான் மறைத்து வைத்த கத்தியை எடுத்து ஒரு காவலரைக் குத்தினான்.
சுதாரித்து கொண்ட மற்றொரு காவலர், அந்த இளைஞரை அங்கேயே சுட்டுக் கொன்றார்.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW